TRUST Exam Postponed | ஊரக திறனாய்வு தேர்வு ஒத்திவைப்பு
TRUST Exam Postponed
அரசு தேர்வுகள் இயக்குனர் சற்று முன் அனைத்து மாவட்ட முதன்ைம கல்வி அலுவலர்களுக்கு அவசர சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது, 10.12.2022 (சனிக்கிழமை) அன்று நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு (TRUST Exam) புயல் மற்றும் கனமழை காரணமாக 17.12.2022 (சனிக்கிழமை) என்று நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Also: ஊரக திறனாய்வு தேர்வு விவரம்
பள்ளி மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தி, அதனை ஊக்கப்படுத்தும் நோக்கில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. நகர்புறங்கள் தவிர்த்து, ஊரக பகுதியில் வசிக்கும் மாணவர்கள் இந்த தேர்வு எழுதி, கல்வி உதவித்தொகை பெறும் நோக்கில் அரசு தேர்வுகள் இயக்ககம் இந்த தேர்வு ஒவ்வொரு வருடம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.