You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

TRUST EXAM KEY ANSWER PDF DOWNLOAD 2023

Typing exam apply Tamil 2023

TRUST EXAM KEY ANSWER PDF DOWNLOAD 2023

TRUST EXAM KEY ANSWER PDF DOWNLOAD 2023

அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

ஊரக திறனாய்வு தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பு அரசு தேர்வுகள் இயக்கக இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் அரசு பள்ளிகள், அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.

இதன்மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுக்கு ரூ.ஆயிரம் வீதம் 4 ஆண்டுகள் வழங்கப்படும். அதன்படி நடப்பு கல்வியாண்டிற்கான ஊரக திறனாய்வு தேர்வு கடந்த டிசம்பர் 17ம் தேதி நடந்தது.

இந்த தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பு அரசுத் தேர்வுகள் இணையதளத்தின் வௌியிடப்பட்டுள்ளது.