பள்ளி, கல்லூரிகள் இன்று விடுமுறை
LIVE RAIN UPDATE 12.12.2024
கனமழை காரணமாக, சென்னை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தஞ்சாவூர் மாவட்டத்தில் மழை காரணமாக, பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து, விழுப்புரம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் விடிய, விடிய மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதபோல் திருவாரூர் மாவட்டத்திலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, தற்போது, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை. கரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை.தொடர்ந்து விடுமுறை மாவட்டங்கள் இத்தளத்தில் அப்டேட் செய்யப்படும்.