You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

TNTET Paper II Hall Ticket Download 2023 | TNTET Paper II Time Table | trb.tn.nic.in

Typing exam apply Tamil 2023|

TNTET Paper II Hall Ticket Download 2023 | TNTET Paper II Time Table | trb.tn.nic.in

TNTET Paper II Hall Ticket Download 2023

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் வெளியிட்டுள்ள பத்திரிக்கை ெசய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு 2022ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வ வாரியத்தின் அறிவிக்கை எண் 01.2022 நாள். 7.3.2022ன்படி ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் – - IIற்கான கணினி வழித்தேர்வுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 31.1.2023 முதல் 12.2.2023 வரை இருவேளைகளில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என 3.1.2022 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பத்திரிக்கை செய்தி மூலம் வெளியிடப்பட்டது.

தற்போது 3.2.2023 முதல் 14.2.2023 வரையிலும் நடைபெற உள்ள கணணி வழித்ேதர்விற்கான கால அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரிய இணையத்தில் இன்று வெளியிடப்படுகிறது.

Read Also: Anbil Mahesh Latest Press Meet

தற்போது தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அனுமதி சீட்டு – 1 (District Admit Card – 1) இன்று 27.01.2023 முதலும், தேர்வி மையம் (இடம்) குறிப்பிடும் அனுமதிச் சீட்டு 2 (Venue –Admit Card –II) திட்டமிடப்பட்ட தேர்வு தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவும், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி www.trb.tn.nic.in ல் தேர்வர்கள் தங்களது USER ID மற்றும் Password ஐ உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

TNTET Paper II Time Table

TNTET Paper II Time Table
TNTET Paper II Time Table

COMPUTER BASED EXAMINATION ADMIT CARD

Teachers Recruitment Board issued Notification for Tamil Nadu Teachers Eligibility Test (TNTET) for the year 2022 vide Notification No.01/2022 dated 07.03.2022. In this connection, Teachers Recruitment Board now releases the Provisional Admit Card-I (Districts) for the eligible candidates who have applied for the TNTET Paper II examination. A new admit card will be issued indicating the examination centre (Venue) in the districts already informed, three days prior to the Scheduled date of examination. Further, it is instructed that candidates are expected to download their Admit card–II (Venue) and adhere to the instructions notified there on.

              Districts are allotted based on the candidate’s communication address and the availability of seats in the districts. For all category differently abled candidates single admit card with venue will be issued on 27.01.2023.

            Tentative Scheduled dates for the Computer Based Examination are announced on 03.01.2023. Now the examination is scheduled to be conducted from 03.02.2023 to 14.02.2023 in Forenoon/Afternoon Sessions. Candidates are strictly instructed to reach the centre as per the timings mentioned in the Admit Card. Late comers will not be allowed inside the Centre for Examination. Candidates are also instructed to go through all the conditions in the admit card and follow them without fail. Applications rejected candidates list also hereby released with reasons.

            The candidates are requested to use their User ID and Password for downloading their Admit Card through the website http://www.trb.tn.nic.in from 27.01.2023 evening onwards.