You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

TNSED School App latest News | விவரங்கள் பதிவேற்ற உத்தரவு

Typing exam apply Tamil 2023

TNSED School App latest News | விவரங்கள் பதிவேற்ற உத்தரவு

TNSED School App latest News

பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் வெ.ஜெயக்குமார் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றிறக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு/அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2023-2024 ஆம் கல்வியாண்டில் பயிலும் மாணவ/மாணவியருக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் (முதல் பருவம்), நோட்டுப்புத்தகங்கள் (முதல் பருவம்) மற்றும் இதர கல்வி உபகரணப் பொருட்கள் விநியோகித்த விவரத்தினை, பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு வாரியாக தங்களின் 8 digit Teacher id பயன்படுத்தி TNSED Schools App - Login Schemes Menu- வை பயன்படுத்தி பதிவுகளை மேற்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்கிடுமாறு முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.