அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.9 C
Tamil Nadu
Friday, December 8, 2023

டிஎன்பிஎஸ்சி வாய்மொழி தேர்வு 7 மையங்களில் நடக்கிறது TNPSC oral exam will be conducted in seven centers

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் (TNPSC) சற்று முன் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.

டிசம்பர் 2020க்கான துறை தேர்வுகள் 14.2.2021 முதவ் 21.02.2021 வரை நடந்தது. அத்துறை தேர்வுகளில் இரண்டாம் நிலை மொழி (எழுத்து) தேர்விற்கான தோ்வு முடிவுகள் 9.4.2021 அன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்து.

இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மொழி தேர்வுகளுக்கான வாய்மொழி தேர்வு கொரோனா காரணமாக தாமதமான நிலையில், தற்போது 7 மையங்களில் நடக்கிறது.

நடைபெறும் மையம் விவரம் மதுரை – 9.7.2021, கோவை – 12.7.2021 மற்றும் 13.7.201, கிருஷ்ணகிரி – 16.7.2021, வேலூர் – 16.7.2021, திருவள்ளூர் – 17.07.2021 மற்றும் 26.7.2021 மற்றும் 27.7.2021.

IMG 20210705 WA0058

Related Articles

Latest Posts