You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

TNPSC Hall Ticket Download | டிஎன்பிஎஸ்சி ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்

TNPSC BEO Exam Latest News

TNPSC Hall Ticket Download | டிஎன்பிஎஸ்சி ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்

TNPSC Hall Ticket Download

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

19.11.2022 முற்பகல் நடைபெற உள்ள ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு – 1 (தொகுதி 1) பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு தொடர்பாக அறிவித்தல்

Read Also: TNPSC REPORTERS JOB NOTIFICATION PDF

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண் 16/2022 நாள் 21.7.2022இன் வாயிலாக நேரடிய நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு – 1 (தொகுதி –1) பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு (கொள்குறிவகை) 19.11.2022 முற்பகல் நடைபெற உள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதி சீட்டுகள் (ஹால்டிக்கெட்) தேர்வாணையத்தின் இணைய தளங்களான www.tnpsc.gov.in , www.tnpscexams.in ஆகியவற்றில் பதிேவற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒரு முறை பதிவேற்றம் (OTR Dashboard) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதி சீட்டினை (ஹால்டிக்கெட்) பதிவிறக்கம் செய்ய முடியும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.