அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
28 C
Tamil Nadu
Wednesday, August 17, 2022
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

டிஎன்பிஎஸ்சி தேர்வு தேர்வு அறையில் பின்பற்ற விதிமுறைகள் என்ன?

டிஎன்பிஎஸ்சி தேர்வு தேர்வு அறையில் பின்பற்ற விதிமுறைகள் என்ன?

டிஎன்பிஎஸ்சி தேர்வு

 • கருப்பு பந்து முனை பேனாவினால் (Black ball point pen) மட்டுமே shade செய்ய வேண்டும்.
 •  ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் shade செய்து இருந்தால் இரண்டு மதிப்பெண்கள் குறைக்கப்படும்.
 •  விடைகளில் Aஎண்ணிக்கை B எண்ணிக்கை C எண்ணிக்கை D எண்ணிக்கை E எண்ணிக்கை சரியாக குறிப்பிட வேண்டும்.
 •  தேர்வருக்கு விடை தெரியவில்லை எனில் E shade செய்ய வேண்டும்
 • தேர்வர்கள் இந்த எண்ணிக்கையை rough ஆக எழுதி பின் OMR இல் பதிவு செய்ய வேண்டும் எண்ணிக்கை தவறாக குறிப்பிட்டு இருந்தால் overwrite பண்ணலாம்.
 • READ ALSO: TNPSC Group I Notification PDF 2022 | TNPSC Latest News
 • அறை கண்காணிப்பாளர் இந்த எண்ணிக்கை சரியாக உள்ளதா என ஒரு முறை எண்ணிப் பார்த்து கையொப்பமிட வேண்டும். இதில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் அறை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
 •  தேர்வு முடிவுற்றவுடன் OMR இல் தேர்வு எழுதுபவரின் இடது கை பெருவிரல் ரேகை பெறவேண்டும் கையொப்பம் பெற வேண்டும். அறை கண்காணிப்பாளர் கையொப்பமிட வேண்டும்.
 •  தேர்வர்களின் hall ticket photo வை பார்த்து சரியான நபர்தான் என்பதை அறிந்து அனுமதிக்க வேண்டும் தேர்வர்கள் வாட்டர்கேன், id proof, hall ticket mask வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.
 • Pencil,erase, correction fluid, electronic Gadgets such as mobile phone,watch, Bluetooth device, calculator 5 Period அனுமதி இல்லை,
 • எந்த ஒரு Electronics சாதனங்களும் அனுமதி இல்லை.  சந்தேகத்துக்கிடமான Watch அணிந்திருந்த கழட்டி வைத்து விட்டு வர வேண்டும்
 •  Cellphone புத்தக பை அனைத்து தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் வைக்க வேண்டும்.
 • தேர்வரை தவிர  மற்றவர்களுக்கு அனுமதி இல்லை
 • Rest room செல்ல அனுமதி இல்லை
 • 12:45மணிக்கு முன்னர் செல்ல அனுமதி இல்லை அவ்வாறு மீறி சென்றால் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.
 • OMR sheet இரண்டு பக்கம் இருக்கும்
 •    a)PERSONALISED OMR portions.
 •    b)ANSWER portion of “USED” OMR answer Sheets
 •  தேர்வு முடிவுற்றவுடன் OMR இன் இரண்டு portion ஐயும் தனித்தனியாக பிரித்து chief இடம் ஒப்படைக்க வேண்டும்.
 •  c Seating plan W shaped
 • அறை கண்காணிப்பாளர் 8:15 மணிக்கு venue இல் /பள்ளியில் இருக்க வேண்டும்.
 • 08:45 மணிக்கு தேர்வு அறையில் இருக்க வேண்டும். செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.
 • 09:00 மணிக்கு தேர்வர்கள் தேர்வு அறையில் அமர வேண்டும்.
 • முதன்மை கண்காணிப்பாளர் 9 மணிக்கு கேள்வித்தாள் bundle பிரித்து அறை கண்காணிப்பதற்கு அளிக்க வேண்டும்.
 •  09:15 மணிக்கு இரண்டு தேர்வர்களிடம் கையொப்பம் பெற்று அறை கண்காணிப்பாளர்கள் தேர்வர்கள் இடம் கேள்வித் தாள்களை கொடுக்க வேண்டும்.
 • ஏதேனும் குறைபாடு உடைய Question booklet இருந்தால் வேறு Question Booklet கொடுக்கப்பட வேண்டும்.
 • Question booklet இல் எந்த ஒரு டிக் mark எந்தவொரு குறியீடும் இடக்கூடாது அவ்வாறு செய்தால் TNPSC ஆல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
 • 09:00 மணிக்கு short bell அடிக்கப்படும் OMR sheet தேர்வர்களுக்கு வழங்க வேண்டும்.
 • Attendance தேர்வரின் கையொப்பம் பெற வேண்டும் hall sketch fill செய்ய வேண்டும்.
 • Absent தேர்வர்களின் OMR part I red ball point ஆல் குறுக்கு கோடு இடப்பட்டு  அறை கண்காணிப்பாளர் கையொப்பம் இட வேண்டும்.
 • 09:15 மணிக்கு short bell அடிக்கப்படும் Question Booklet தேர்வர்களுக்கு வழங்க வேண்டும்.
 • ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் Short bell அடிக்கப்படும்.
 • 12:20 warning short bell அடிக்கப்படும்
 • 12:30 மணிக்கு Long bell அடிக்கப்படும்
 • OMR sheet இல் Personalised portion இல் விடைகளில் A எண்ணிக்கை B எண்ணிக்கை  C எண்ணிக்கை D எண்ணிக்கை E எண்ணிக்கை சரியாக குறிப்பிட வேண்டும்.
 • 12:45 மணிக்கு overbell Long bell அடிக்கப்படும்
 • 12:45 மணிக்கு மேல் தேர்வர்களை தேர்வு அறையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்க வேண்டும்.
Join WhatsApp Group WhatsApp Group
To Follow Telegram : Telegram Link
To Follow Facebook Facebook Link
To Follow Twitter Twitter Link
To Follow Instagram Instagram Link
To Follow Youtube Youtube Link

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Posts