You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

TNPSC Computer Based Test Date | டிஎன்பிஎஸ்சி கணினி வழித் தேர்வு தேதி

Typing exam apply Tamil 2023

TNPSC Computer Based Test Date | டிஎன்பிஎஸ்சி கணினி வழித் தேர்வு தேதி

TNPSC Computer Based Test Date

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சற்று முன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண் 14/2022, நாள் 15.07.2022இன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட தமிழ்நாடு மாநில கருவூலங்கள் நிலை – III பதவிக்கான காலிபணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித்தேர்வு 8.10.2022 (முற்பகல் மற்றும் பிற்பகல்) நடை பெற உள்ளது.

அதேசமயம் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதி சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணைய இணையதளங்களில் www.tnpsc.gov.in www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரா்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண், பிறந்ததேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்ய முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Also: டிஎன்பிஎஸ்சி தேர்வு இலவச பயிற்சி

Commission has invited applications for direct recruitment for the post of Accounts Officer, Class III included in the Tamil Nadu State Treasuries and Accounts Service vide., Notification No. 14/2022, dated: 15.07.2022 - Computer Based Test (CBT) Examination for the said post is scheduled to be held on 08.10.2022 FN & AN.

The memorandum of admission (Hall Ticket) for the admitted candidates for the said examination has already been hosted on the Commission’s websites www.tnpsc.gov.in and www.tnpscexams.in. The memorandum of admission (Hall Ticket) can be downloaded only through one time Registration (OTR Dashboard) of the candidate by entering the Application Number and Date of Birth.