You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

TNAU UG Admission Counselling 2022 Date | வேளாண்மை பல்கலைக்கழகம் கலந்தாய்வு தேதி அறிவிப்பு

TNAU UG Admission Certificate Verification Date

TNAU UG Admission Counselling 2022 Date | வேளாண்மை பல்கலைக்கழகம் கலந்தாய்வு தேதி அறிவிப்பு

TNAU UG Admission Counselling 2022 Date

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 2022ஆம் கல்வியாண்டிற்கான இளமறிவியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இணையதள வாயிலாக 26.11.2022 அன்று துவங்க உள்ளது.

ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் 413 இடங்களை நிரப்புவதற்கான முதற்கட்ட கலந்தாய்வு 26.11.2022 முதல் 28.11.2022 வரை இணையதளம் வாயிலாக நடைபெற உள்ளது.

Read Also: வேளாண்மை பல்கலைக்கழக கலந்தாய்வு தேதி

இந்த கலந்தாய்வில் மாணவர்கள், தாங்கள் முதன் முதலில் பூர்த்தி செய்து அளித்திருந்த விண்ணப்பத்தில் உள்ள விருப்ப கல்லூரி மற்றும் பாடப்பிரிவினை மாற்றி அமைத்துகொள்ளலாம்.

ஒதுக்கப்பட்ட இடங்களின் விவரங்கள் 30.11.2022 அன்று வெளியிடப்படும். சான்றிதழ் சாிபார்ப்பு மற்றும் நகர்வு முறையே 2.12.2022 மற்றும் 3.12.2022 அன்று நடைபெறும்.

இந்த இட ஒதுக்கீட்டிற்கு தேவைப்பட்டால் இரண்டாம் கட்ட கலந்தாய்வு 6.12.2022 அன்று நடத்தப்படும். பொதுப்பிரிவினருக்கான முதற்கட்ட இணையவழி கலந்தாய்வு 5.12.2022 அன்று தொடங்கி நடைபெற உள்ளது. ெபாதுப்பிரிவினருக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு 19.12.2022 அன்று நடைபெறும்.

பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வின் மூலம் 2,495 அரசு கல்லூரிகளில் (உறுப்பு கல்லூரி) உள்ள 12 பட்டப்படிப்புகளுக்கான இடங்கள் நிரப்பப்படும். இணைப்பு கல்லூரிகளில் உள்ள இளமறிவியல் (மேதமை) வேளாண்மை மற்றும் இளமறிவியல் (மேதமை) தோட்டக்கலை படிப்புகளுக்கான 2771 இடங்கள் நிரப்பப்படும்.

தகவல்களுக்கு 0422-661134, 0422-6611346 என்ற எண்களை வார நாட்களில் தொடர்பு கொள்ளலாம். விரிவான அட்டவணை அறிந்துகொள்ள www.tnau.ucanapply.com என்ற இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Agricultural University Undergraduate Admission 2022 

At Tamil Nadu Agricultural University, the online counseling for the Undergraduate programs will commence on 26.11.2022.

In the first phase, online counseling for Government school-studied students (VI to XII standard) will be held from 26.11.2022 to 28.11.2022 to fill up 413 seats.

In this online counseling process, the applicants can modify their college and degree preferences which they originally filled in at the time of submission of the application.

Seat allotment will be done on 30.11.2022. Certificate verification and sliding are scheduled on 2.12.2022 and 3.12.2022 respectively. If required second phase of counseling for this quota will be done on 6.12.2022.

The first phase of general counseling will commence on 5.12.2022.  The second phase of counseling is scheduled on 19.12.2022. Through general counseling in Government colleges, 2495 seats will be filled for twelve-degree programs. In affiliated colleges, 2771 seats will be filled for BSc (Hons) Agriculture and Horticulture programs.

For queries, the candidates can call 0422-6611345 and 6611346 on working days.

The detailed schedule is hosted on the website www.tnau.ucanapply.com