அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
31.5 C
Tamil Nadu
Saturday, September 23, 2023

TNAU RANK LIST 2021: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தரவரிசை பட்டியல் வெளியீடு

TNAU RANK LIST 2021: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தரவரிசை பட்டியல் வெளியீடு வெள்ளிக்கிழமை (28.1.2022) காலை 10 மணி அளவில் வெளியிடப்போவதாக பல்கலைக்கழகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNAU RANK LIST 2021:

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இளங்கலை பாடப்பிரிவில் 11 வகையான வேளாண்மை, தோட்டகலை உள்ளிட்ட பாடங்களை, 14 உறுப்பு கல்லூரிகள் மற்றும் அதன் கீழ் உள்ள 28 இணைப்பு கல்லூரிகளிலும் வழங்குகிறது. தற்போது நடப்பு கல்வியாண்டில் தமிழக அரசு உத்தரவின்பேரில், இளங்கலையில் உள்ள வேளாண்மை, தோட்டக்கலை ஆகிய இரண்டு பாடங்களை தமிழில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 120 இடங்கள் உள்ளன.

இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டிற்கான இளங்கலை பாடப்பிரிவிற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் மாணவர்களிடம் பெறப்பட்டது. இதில் 47,600 பேர் வேளாண்மை படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளனர். மேலும், தமிழில் அறிமுகம் செய்யப்பட்ட இரு பாடங்களுக்கு சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

ஏற்கனவே பல்கலையில் மாணவர்கள் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட இருந்த நிலையில், 10.5 இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, தமிழக அரசு வழிகாட்டுதலின்படி, மாணவர்களுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளங்கலை மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை காலை வெளியிடப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தரவரிசைப் பட்டியலைத் தமிழ்நாடு பல்கலைக்கழகத்தின் பொறுப்பு துணைவேந்தர் ஏ.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வெள்ளிக்கிழமை வெளியிடுகிறார். அதற்கான ஏற்பாடுகள் பல்கலைக்கழகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

TNAU COUNSELLING DATE 2021
TNAU COUNSELLING DATE 2021

TNAU COUNSELLING DATE 2021

S.NONAME OF THE QUOTACOUNSELLING Date COUNSELLING MODE
1Ex-Servicemen11.2.2022 FNOffline
2Differently Abled Candidates11.2.2022 FNOffline
3Eminent Sports Person11.2.2022 ANOffline
4Vocational Stream14.2.2022 and 15.2.2022Offline
57.5% Quota (Government School Students)17.2.2022 and 18.2.2022Offline
6General Counselling Phase I21.2.2022 TO 23.2.2022Online
7Seat Allotment 25.2.2022Online
8Certificate Verification2.3.2022 TO 5.3.2022In Person
9First Sliding and Seat Allotment 8.03.2022Online
10 Certificate Verification -II11.3.2022 TO 13.3.2022In person
11 Sliding II and Seat Allotment 16.3.2022Online
12NRI Counselling17.3.2022Offline
13Industrial Quota Counselling 18.3.2022Offline
14Certificate Verification -III19.3.2022 TO 21.3.2022In Person
15Sliding III and Seat Allotment 24.3.2022Online

TNAU Rank List 2021 and TNAU Counselling Date 2021 CLICK HERE

TNAU COUNSELLING CONTACT NUMBER 0422-6611322, 0422-6611328, 0422-6611345

Related Articles

Latest Posts