TN Teachers Counselling Postponed | ஆசிரியர் கலந்தாய்வு ஒத்திவைப்பு
TN Teachers Counselling Postponed
இணை இயக்குனர் பணியாளர் தொகுதி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,
2022-2023ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வுகள் சார்பாக வழிகாட்டு நெறிமுறைகள் கால அட்டவணைகள் அனைத்தும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டது.
Read Also: ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு அட்டவணை 2023
தற்போது நிருவாக காரணங்களுக்காக மேற்காண் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுகள் (ெதாடக்க கல்வி மற்றும் பள்ளி கல்வி) தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. கலந்தாய்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்ற தகவல் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.