TN Supplementary Exam Timetable 2023 PDF | பிளஸ் 2 துணைத்தேர்வு அட்டவணை 2023
TN Supplementary Exam Timetable 2023 PDF
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியிட்ட நிலையில், அரசு தேர்வுகள் இயக்ககம் சற்று முன் பிளஸ் 2 துணைத்தேர்வுக்கான அட்டவணை வெளியிட்டுள்ளது. இத்தேர்வு ஜூன் 19ம் தேதி தொடங்கி, ஜூன் 26ம் தேதி வரை நடக்க உள்ளது. இத்தேர்வு காலை 10 மணி முதல் 1.15 மணி வரை நடக்க உள்ளது.
Read Also: பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் மே 12ல் பெறலாம்
June 19 (Monday) : Language
June 20 (Tuesday) : English
June 21 (Wednesday) : Communicative English, Ethics and India Culture, Computer Science, Computer Applications, Bio-Chemistry, Advanced Language (Tamil), Homer Science, Political Science, Statistics, Nursing Vocational, Basic Electrical Engineering,
June 22 (Thursday): Physics, Economics, Computer Technology
June 23 (Friday) : Mathematics, Zoology, Commerce, Microbiology, Nutrition and Dietetics, Textile and Dress Designing, Food Service Management, Agricultural Science, Nursing (General)
June 24 (Saturday) : Biology, Botany, History, Business Mathematics and Statics, Basic Electronics Engineering, Basic Civil Engineering, Basic Automobile Engineering, Basic Mechanical Engineering, Textile Technology, Office Management and Secretaryship
June 26 (Monday): Chemistry, Accountancy, Geography