TN SSLC Exam Time Table 2024 | பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு அட்டவணை
TN SSLC Exam Time Table 2024
பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னையில் இன்று பொதுத்தேர்வு அட்டவணை வெளியிட்டார்.
அதன்படி, 2023-2024ஆம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிட்டார்.
அதில், தமிழ் தேர்வு மார்ச் 26ம் தேதி நடக்கிறது, ஆங்கிலம் 28ம் தேதி நடக்கிறது, கணிதம் தேர்வு ஏப்ரல் 1ம் தேதி நடக்கிறது, அறிவியல் தேர்வு ஏப்ரல் 4ம் தேதி நடக்கிறது. சமூக அறிவியல் தேர்வு ஏப்ரல் 8ம் தேதி நடக்கிறது.
செய்முறை ேதர்வு பிப்ரவரி 23ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடக்கிறது.