பள்ளி கல்வித்துறை சார்பில் சுமார் 57 திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. குறிப்பாக இல்லம் தேடி கல்வி, வாசிப்பு இயக்கம், மாதரி பள்ளிகள், ஆங்கில மொழி ஆய்வகம் உள்ளிட்ட திட்டங்கள் உள்ளன.
அனைத்து திட்டங்கள், இந்த திட்டங்கள் எந்தெந்த துறைகள் கீழ் விவரங்கள் பிடிஎப் வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. To read click here - download