தமிழ்நாடு அரசு 2025ஆம் ஆண்டிற்கான விடுமுறை பட்டியல் வௌ்ளிக்கிழமை (22.11.2024) வெளியிடப்பட்டுள்ளது.
ஆங்கில புத்தாண்டு –- 1.1.2025 (புதன்கிழமை)பொங்கல் - 14.1.2025 (செவ்வாய்கிழமை)திருவள்ளுவர் நாள் - 15.1.2025 (புதன்கிழமை)உழவர் திருநாள் - 16.1.2025( வியாழன்)குடியரசு தினவிழா - 26.1.2025 ( ஞாயிறு)தைபூசம் - 11.2.2025 (செவ்வாய்கிழமை)ெதலுங்கு வருடப்பிறப்பு – - 30.3.2025 (ஞாயிறு)ரமலான் - 31.3.2025 (திங்கள்)வருடாந்திர கணக்கு முடிப்பு - 1.4.2025 (செவ்வாய்)மஹாவீர் ஜெயந்தி - 10.4.2025 (வியாழன்)தமிழ் புத்தாண்டு - 14.4.2025 (திங்கள்)புனிதவெள்ளி - 18.4.2025 (வெள்ளி)மே நாள் - 1.5.2025 (வியாழன்)பக்ரீத் - 7.6.2025 (சனி)மொஹாரம் - 6.7.2025 (ஞாயிறு)சுதந்திர தின விழா - 15.8.2025 ( வெள்ளி)கிருஷ்ண ஜெயந்தி - 16.8.2025 (சனி)விநாயகர் சதுர்த்தி - 27.8.2025 (புதன்)மிலாடி நபி - 5.9.2025 (வெள்ளி)ஆயுத பூஜை - 1.10.2025 (புதன்)விஜயதசமி - 2.10.2025 (வியாழன்)காந்தி ஜெயந்தி - 2.10.2025 (வியாழன்)தீபாவளி - 20.10.2025 (திங்கள்)கிறிஸ்துமஸ் - 25.12.2025 (வியாழன்)