TN Public Exam Handbook 2023 PDF | பொதுதேர்வு கையேடு 2023
TN Public Exam Handbook 2023 PDF
10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தேர்வு நடக்கிறது. தேர்வு முன்னிட்டு, பள்ளி கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மாவட்ட அளவில் தேர்வு பணியில் ஈடுபட உள்ளனா்.
Read Also: Justice AK Rajan Committee Report PDF Download
இதில் ஆய்வ அலுவலர்களின் பொறுப்புகள், மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர்களுக்கான பணிகள், வினாத்தாள் கட்டுபாட்டு அலுவலர்களின் கடமைகள், முதன்மை கண்காணிப்பாளர்களுக்கான பணிகள், துறை அலுவலர்களுக்கான பணிகள், வழித்தடம் அலுவலர்களுக்கான அறிவுரைகள், அறை கண்காணிப்பாளர்களுக்கான அறிவுரைகள், பறக்கும் படை உறுப்பினர்கள் நியமனம், கடமைகள், படிவங்கள், அவரச உதவி எண்கள், தேர்வு கால அட்டவணைகள், பிற்சேர்க்கைகள் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன.