TN Polytechnic Exam Timetable 2023 | பாலிடெக்னிக் பருவத்தேர்வு அட்டவணை
TN Polytechnic Exam Timetable 2023
பாலிடெக்னிக் கல்லூரி பருவத்தேர்வுகளுக்கான உத்தேச கால அட்டவணையை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, பருவத்தேர்வுகள் ஏப்ரல் 27ம் தேதி முதல் மே 16ம் தேதி முடிவடைகின்றன. செய்முறை தேர்வுகள் மே 9 ஆம் தேதி நடைபெற உள்ளன. விடைத்தாள் மதிப்பீடு மே 22ம் தேதி தொடங்கும். விரிவான தே்ாவுகால அட்டவணை ஏப்ரல் 21ம் தேதி
www.dte.tn.gov.in எனும் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்குநரும், தொழில்நுட்ப தேர்வுகள் வாரிய தலைவருமான ஆர்.லலிதா தெரிவித்துள்ளார்.