TN Plus1 Exam Latest News | பிளஸ் 1 தேர்வு ரத்தா ? அமைச்சர் விளக்கம்
TN Plus1 Exam Latest News
பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யமொழி நேற்று செய்தியாளரை சந்தித்தார், அப்போது அவர் கூறும்போது, பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை மார்ச் 24ம் தேதி கூட்டி, அதில் பொதுத்தேர்வில் பங்கேற்காதவர்களை குழுவில் உள்ள உறுப்பினர்களை கெரண்டு மீண்டும் தேர்வு எழுதவைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Read Also: பள்ளி கல்வி அமைச்சர் அவசர செய்தி
இதற்கு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் உதவ வேண்டும். தொடர்ந்து பள்ளி மேலாண்மை குழு கூட்டம் ஏப்ரல் 10ம் தேதியும் கூட்டப்படும். அதில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும். மாணவர்களின் உயர் கல்வியை கவனத்தில் கொள்ள வேண்டியிருப்பதால் பிளஸ் 1 பொதுத்தேர்வை ரத்து செய்யும் திட்டமும் இல்லை,
இவ்வாறு அவர் கூறினார்.