You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

TN 11th Result 2022: பிளஸ் 1 ரிசல்ட் முடிவு PDF

பிளஸ் 1 ரிசல்ட் முடிவு PDF

TN 11th Result 2022: பிளஸ் 1 ரிசல்ட் முடிவு PDF

TN 11th Result 2022

பிளஸ் 1 ரிசல்ட் முடிவு PDF - Download Here

அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மே 2022ல் நடைபெற்ற 2021-2022 கல்வி ஆண்டிற்கான மேல்நிலை முதலாமாண்டு (பிளஸ் 1) பொது தேர்வு முடிவுகள் வரும் 27ம் தேதி திங்கட்கிழமை அன்று வெளியிடப்பட உள்ளது.  நேரம் மற்றும் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளும் வகையில் இணையதள முகவரியில் காணலாம்.

TN 11th Result 2022 Website

www.tnresults.nic.in

www.deg.tn.gov.in

Read Also This: அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணி, மிஸ் பண்ணாதீங்க..

பிளஸ் 1 ரிசல்ட் முடிவுகள்

அதன்படி தேர்வர்கள் வரும் திங்கட்கிழமை காலை 10 மணியளவில் www.tnresults.nic.in www.deg.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தோ்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.