அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
34.7 C
Tamil Nadu
Saturday, September 23, 2023

TN Part time BE Admission 2023 | பகுதிநேர பிஇ படிப்பு அட்மிஷன் 2023

TN Part time BE Admission 2023 | பகுதிநேர பிஇ படிப்பு அட்மிஷன் 2023

TN Part time BE Admission 2023

பகுதிநேர பி.இ படிப்புக்கு வரும் ஜூலை 23ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் சார்பில் பகுதி நேரமாக பி.இ படிப்பு நடத்தப்படுகிறது. 4 ஆண்டு பட்டப்படிப்பான இது கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, (சிஐடி), அரசு தொழில்நுட்ப கல்லூரி (கோவை), சேலம், நெல்லை, பர்கூர் அரசு பொறியியல் கல்லூரிகள், வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி, காரைக்குடி அழகப்பா செட்டியார் அரசு தொழில்நுட்ப கல்லூரி, மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி ஆகிய எட்டு அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் நடத்தப்படுகிறது.

பகுதி நேர பி.இ படிப்புக்கான மாணவர் சேர்க்கை பணிகளை கோவையில் உள்ள கோயம்புத்தூர் தொழில்நுட்ப கல்லூரி ஒருங்கிணைத்து நடத்துகிறது. இநத் நிலையில் 2023-2024ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சோ்க்கைக்கு செவ்வாய் கிழமை (ஜூன் 27ம் தேதி) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இணையவழியலான www.ptbe.tnea.com விண்ணப்பப் பதிவை மேற்கொள்ள ஜூலை 23ம் தேதி கடைசி நாள் ஆகும்.

அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு 0422-2590080, 94869 77757 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Posts