தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரிகளின் உள்ள இடங்கள் மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தால் அங்கீகாரம் செய்யப்பட்ட சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மருத்துவம் சார்ந்த படிப்புகளில் 2024-2025 ஆம் கல்வி ஆண்டில் சேருவதற்காக இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
சேர்க்கை செயல்முறை தொடர்பான மாற்றங்கள் மற்றும் அது சார்ந்து தகவல்கள் www.tnmedicalselection.net வலைதளங்களில் தெரிவிக்கப்படும். To download admission notification PDF - click here