TN NMMS EXAM RESULT OUT 2022 – PDF Attached
NMMS EXAM RESULT OUT 2022
பள்ளி கல்வி இணை இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
2022-2023ஆம் கல்வி ஆண்டிற்கான மத்திய கல்வி உதவி தொகை திட்டமான தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு கடந்த மார்ச் 5ம் தேதி அன்று 8ம் வகுப்பு பயிலும், மாணவிகளுக்கு நடைபெற்றது.
மேலும் தேர்வில் பங்குபெற்று, கல்வி உதவித்தொகை பெற தகுதியான 5,900 மாணவர்களின் தேர்வு பட்டியல் மாவட்டம் வாரியாக பெறப்பட்டுள்ளது. இத்தேர்வு பட்டியல் தகவலுக்காகவும், தக்க நடவடிக்கைக்காகவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.
READ ALSO THIS: பள்ளி மாணவர்களுக்கான NMMS – தகவல் கையேடு
இத்தேர்வில் தகுதி பெற்றுள்ள தேர்வர்கள் 9 ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு அல்லது அரசு உதவிபெறும் பள்ளிகளில் கல்வியை தொடரும் பொருட்டு அவர்களக்கு மட்டும் இக்கல்வி உதவித்தொகை பெற்று வழங்குவதற்கான அனைத்து தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மற்றும் மேற்கண்ட உதவித்தொகை பெறுவதற்கு முதலாம் ஆண்டு விண்ணப்பிக்கவும், தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு புதுப்பிக்கவும் சார்ந்த மாணவர்கள் மற்றும் வகுப்பு ஆசிரியருக்கு அறிவுரை வழங்கிடவும், கண்காணித்திடவும், முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
NMMS EXAM RESULT OUT 2022 – PDF Attached
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |