“9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 16ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற உத்தரவு ரத்து; பள்ளிகள் திறப்பு குறித்து சூழ்நிலைக்கு ஏற்ப பின்னர் அறிவிக்கப்படும்" - தமிழக அரசு.
கொரோனா தொற்று காரணமாக மாணவர்களின் நலன் கருதி நடவடிக்கை - தமிழக அரசு டிசம்பர் 2ம் தேதி முதுநிலை இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்படும் - தமிழக அரசு. பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைக்கப்பு - தமிழக அரசு நவம்பர் 16-ஆம் தேதி முதல் 100 பேருக்கு மிகாமல் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்ட அரசியல் கூட்டங்களுக்கான அனுமதி ரத்து-தமிழக அரசு