TN Government Public Holiday 2022 | அரசு பொதுவிடுமுறை நாட்கள் 2022
விடுமுறை நாட்கள் – 1881 -ம் ஆண்டு செலவாணி முறிச்சட்டத்தின் கீழ் மாநில அரசு அலுவலகங்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளுக்கும் 2022ம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: தூய தமிழ் பற்றாளர் விருது ரூ.20 ஆயிரம் பரிசு அறிவிப்பு
2022 பொதுவிடுமுறை நாட்கள்
விடுமுறை நாட்கள் 1881ம் ஆண்டு செலவாணி முறிச்சட்டத்தின் (மத்திய சட்டம்) கீழ் அறிவிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும். தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து அலுவலகங்களுக்கும், அறிவிக்கப்பட்ட நாட்களில் மூடப்பட வேண்டும். இந்த பொதுவிடுமுறை நாட்கள், மாநில அரசின் அனைத்து பொது துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்கள் ஆகியவற்றிற்கு பொருந்தும்.
TN Government Public Holiday 2022
