அரசு உத்தரவு மீறி நாமக்கல் மாவட்டத்தில் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.