அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
33.7 C
Tamil Nadu
Saturday, September 23, 2023

5 வயது குழந்தை இலவச பயணம்|TN Free Bus Travel for Kids Aged Below 5

5 வயது குழந்தை இலவச பயணம்| TN Free Bus Travel for Kids Aged Below 5

5 வயது குழந்தை இலவச பயணம்

அரசு முதன்மை செயலாளர் கே.கோபால், மேலாண் இயக்குனர்கள் அரசு விரைவு போக்குவரத்து கழகம் (சென்னை) லிமிடெட் சென்னை, மாநகர் போக்குவரத்து கழகம் (சென்னை) லிமிடெட், சென்னை, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் – சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி, மதுரை, கும்பகோணம், விழுப்புரம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

போக்குவரத்து துறையின் மானியக் கோரிக்கை எண் 48 மீது சட்டமன்ற பேரவையில் 5.5.2022 அன்று நடைபெற்ற விவாதத்திற்கு பின் போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்கண்ட அறிவிப்பினை வெளியிட்டார்கள்.

5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணமில்லா பயணம் செயல்படுத்துதல்

“தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் அனைத்து வகை பேருந்துகளிலும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் (தற்போது 3 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரை கட்டணத்தில் பயணசீட்டு வழங்கப்படுகிறது). மேற்கண்ட அறிவிப்பினை, உடனடியாக நடைமுறைப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசு இதன்வழி அறிவுறுத்துகிறது. இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

5 வயது குழந்தை இலவச பயணம்
5 வயது குழந்தை இலவச பயணம்

Related Articles

Latest Posts