You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

TN Diploma in Elementary Education Admission 2023 | இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பு விண்ணப்பிக்கலாம்

Typing exam apply Tamil 2023

TN Diploma in Elementary Education Admission 2023 | இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

TN Diploma in Elementary Education Admission 2023

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ் இயங்கும் அனைத்து வகை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் 2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான 2 ஆண்டு இடைநிலை ஆசிரியர் படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்த படிப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் அடுத்த மாதம் ஜூன் 5ம் தேதி முதல் 15ம் தேதி வரை http://scert.tnschools.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

அவ்வாறு விண்ணப்பிக்க இயலாத நிலையில் இருப்பவா் தங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள ஏதேனும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவியுடன் விண்ணப்பிக்கலாம்.

இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு மேலே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தை காணலாம்.