அரசு, உதவிபெறும், தனியார் பள்ளிகளுக்கு 1 முதல் 5 வகுப்பு மற்றும் 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டிற்கான முழு ஆண்டு தேர்வு கால அட்டவணையை ெதாடக்க கல்வி இயக்ககம் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்ககம் இணைந்து வெளியிட்டுள்ளது.
1 முதல் 3ம் வகுப்புகளுக்கு (10 மணி முதல் 12 மணி வரை)ஏப்ரல் 15 /– தமிழ்ஏப்ரல் 16 / ஆப்ஷனல் லாங்குவேஜ்ஏப்ரல் 17/ ஆங்கிலம்ஏப்ரல் 21/ கணிதம்4 மற்றும் 5 வகுப்புகளுக்கு (2 மணி முதல் 4 மணி வரை)ஏப்ரல் 9 –/ தமிழ் ஏப்ரல் 10/ ஆங்கிலம் ஏப்ரல் 15 / கணிதம்ஏப்ரல் 16 / ஆப்ஷனல் லாங்குவேஜ்ஏப்ரல் 17/ அறிவியல் ஏப்ரல் 21/ சமூக அறிவியல்6 முதல் 9 வகுப்புகளுக்குஏப்ரல் 8 / தமிழ்ஏப்ரல் 9/ ஆங்கிலம் ஏப்ரல் 16/ கணிதம்ஏப்ரல் 17/ ஆப்ஷனல் லாங்குவேஜ்ஏப்ரல் 21/ அறிவியல் ஏப்ரல் 22/ உடற்கல்விஏப்ரல் 22 / சமூக அறிவியல் (6, 7 வகுப்புகளுக்கு மட்டும்)ஏப்ரல் 24/ சமூக அறிவியல் (8, 9 வகுப்புகளுக்கு மட்டும்)