பள்ளி கல்வித்துறை 22.11.2024 அன்று அரையாண்டு தேர்வு அட்டவணையை வெளியிட்டது. அதன்படி பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு டிசம்பர் 10, 2024 முதல் டிசம்பர் 23ம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்படுகிறது.
Read Also: TN 10th Supplementary Exam question paper pdf 2022 அதன்படி, தமிழ் தேர்வு டிசம்பர் 10ம் தேதியும், மொழி தேர்வு 11ம் தேதியும், ஆங்கிலம் தேர்வு 12ம் தேதியும், கணித தேர்வு 16ம் தேதியும், அறிவியல் தேர்வு 19ம் தேதியும், சமூக அறிவியல் தேர்வு 23ம் ேததியும் நடைபெற உள்ளது. தேர்வுகள் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும், முன்னதாகவே தேர்வர்கள் தேர்வு அறையினுள் அனுமதிக்கப்படுவா்கள், 9.45 முதல் 9.55 வரை வினாத்தாள் படிக்க நேரம் வழங்கப்படும், 9.55 மணி முதல் 10 மணி வரை தேர்வர்கள் விவரங்களை அறை கண்காணிப்பாளர்கள் சரிபார்ப்பார்கள் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.