TN 12th Practical Examination Model Question Paper PDF Download | 11ம் வகுப்பு செய்முறை தேர்வு மாதிாி வினாத்தாள்
TN 12th Practical Examination Model Question Paper PDF Download
சென்னை மாவட்டம் பள்ளி கல்வித்துறை 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காக 11ஆம் வகுப்பு செய்முறை தேர்வு மாதிரி வினாத்தாள் வடிவமைத்து வெளியிட்டுள்ளது. மாதிரி வினாத்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலம் வழிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Read Also: TN 11th Practical Examination Model Question Paper PDF Download
இயற்பியல் பாடம், வேதியியல் பாடம், உயிரி தாவரவியல், உயிரி விலங்கியல், தாவரவியல், விலங்கியல், புள்ளியியல், கணினி அறிவியல், புவியியல், நுண்ணுயிரியல், உயிர் வேதியியல், சத்துணவியல், மனையியல், கணினி பயன்பாடுகள், தொழிற்கல்வி –- அடிப்படை இயந்திரவியல், தொழிற்கல்வி – அடிப்படை மின்பொறியியல், ெதாழிற்கல்வி – அடிப்படை கட்டடப் பொறியியல், தொழிற்கல்வி – அடிப்படை தானியங்கி ஊர்தி பொறியியல், உணவ மேலாண்மை, செவிலியம் தொழிற்கல்வி, வேலை வாய்ப்பு திறன்கள் உள்ளிட்ட மதிப்பெண்கள், நேரம், மாதிரி வினாத்தாள் உள்ளிட்ட தகவல்கள் இரே பிடிஎப் வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.