You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

TN 12th Exam Time Table 2024 | 12ம் வகுப்பு பொதுத்தோ்வு அட்டவணை

Kanavu Aasiriyar award list 2023

TN 12th Exam Time Table 2024 | 12ம் வகுப்பு பொதுத்தோ்வு அட்டவணை

TN 12th Exam Time Table 2024

பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னையில் இன்று பொதுத்தேர்வு அட்டவணை வெளியிட்டார்.

அதன்படி, 2023-2024ஆம் ஆண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிட்டார்.

அதில், மொழிப்பாடம் தோ்வு மார்ச் 1ல் நடக்கிறது. ஆங்கிலம் தேர்வு மார்ச் 5ம் தேதி நடக்கிறது. கணினி அறிவியல், உயிரி – அறிவியல், புள்ளியியல் மார்ச் 8ம் தேதி நடக்கிறது. வேதியியல் கணக்குப்பதிவியல், புவியியல் தேர்வு மார்ச் 11ம் தேதி நடக்கிறது. இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம் தேர்வு மார்ச் 15ம் தேதி நடக்கிறது. கணிதம், விலங்கியல், நுண் உயிரியல் தேர்வு மார்ச் 19ம் தேதி நடக்கிறது.

செய்முறை தேர்வு பிப்ரவரி 12ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடக்கிறது. பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 6ம் தேதி வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.