You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

TN 10th Tamil Guide PDF Download | 10th Tamil Guide PDF | பத்தாம் வகுப்பு தமிழ் கையேடு

TN 10th Tamil Guide PDF Download

TN 10th Tamil Guide PDF Download | 10th Tamil Guide PDF | பத்தாம் வகுப்பு தமிழ் கையேடு

TN 10th Tamil Guide PDF Download

வேலூர் மாவட்டம் பள்ளி கல்வித்துறை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான கையேடுகளை உருவாக்கி வெளியிட்டுள்ளது. இந்த கையேடை முதன்மை கல்வி அலுவலர் க முனுசாமி வெளியிட்டுள்ளார்.

கையேடு உள்ளடக்கம்

  • மாணவர்களுக்கான கற்றல் குறிப்பு
  • தமிழ் மாணவர்களுக்கான கற்றல் குறிப்பேடு
  • இரு மதிப்பெண் வினாக்கள் –திருக்குறள்
  • உரைநடை சிறுவினாக்கள்
  • மனப்பாடம் பகுதி இரண்டு
  • இலக்கணம்
  • தொடரை படித்து விடையை கண்டறிக.
  • மொழிபெயர்க்க
  • வாழ்த்துமடல்
  • காட்சியை கண்டு கவினுற எழுதுக.
  • நூலகா் உறுப்பினர் படிவம்
  • தமிழ் மன்றம் பேசுவதற்கான உரை
Read Also: TN 10th Revision Test Question Paper Download

இந்த கையேடு நூலாசிாியர்

  • க.அரிகிருஷ்ணன், அரசு மேல்நிலை பள்ளி, இரட்டணை
  • இரா.பாரதிராஜா, அரசு மேல்நிலைப்பள்ளி, பேரணி,
  • அ.சரவணன், அரசு உயர்நிலை பள்ளி, குன்னம்,
  • ம.முருகன், அரசு உயர்நிலை பள்ளி, கீழ்மாம்பட்டு.

TN 10th Tamil Guide PDF Download