TN 10th Tamil Guide PDF Download | 10th Tamil Guide PDF | பத்தாம் வகுப்பு தமிழ் கையேடு
TN 10th Tamil Guide PDF Download | 10th Tamil Guide PDF | பத்தாம் வகுப்பு தமிழ் கையேடு
TN 10th Tamil Guide PDF Download
வேலூர் மாவட்டம் பள்ளி கல்வித்துறை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான கையேடுகளை உருவாக்கி வெளியிட்டுள்ளது. இந்த கையேடை முதன்மை கல்வி அலுவலர் க முனுசாமி வெளியிட்டுள்ளார்.
கையேடு உள்ளடக்கம்
- மாணவர்களுக்கான கற்றல் குறிப்பு
- தமிழ் மாணவர்களுக்கான கற்றல் குறிப்பேடு
- இரு மதிப்பெண் வினாக்கள் –திருக்குறள்
- உரைநடை சிறுவினாக்கள்
- மனப்பாடம் பகுதி இரண்டு
- இலக்கணம்
- தொடரை படித்து விடையை கண்டறிக.
- மொழிபெயர்க்க
- வாழ்த்துமடல்
- காட்சியை கண்டு கவினுற எழுதுக.
- நூலகா் உறுப்பினர் படிவம்
- தமிழ் மன்றம் பேசுவதற்கான உரை
Read Also: TN 10th Revision Test Question Paper Download
இந்த கையேடு நூலாசிாியர்
- க.அரிகிருஷ்ணன், அரசு மேல்நிலை பள்ளி, இரட்டணை
- இரா.பாரதிராஜா, அரசு மேல்நிலைப்பள்ளி, பேரணி,
- அ.சரவணன், அரசு உயர்நிலை பள்ளி, குன்னம்,
- ம.முருகன், அரசு உயர்நிலை பள்ளி, கீழ்மாம்பட்டு.
TN 10th Tamil Guide PDF Download