TN 10 and 12 exam time table news | 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை
TN 10 and 12 exam time table news
அரசு தேர்வுகள் இயக்குனர் சற்று முன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 2023-2024ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு (10)/ மேல்நிலை முதல் (பிளஸ் 1) மற்றும் இரண்டாம் ஆண்டு (பிளஸ்2) பொதுத்தேர்விற்கான தேர்வு கால அட்டவணை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களால் நாளை 16.11.2023 (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கட்டட வளாகத்தில் வெளியிடப்பட உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.