Thanjavur Government Examination Office Address | தஞ்சாவூர் அரசு தேர்வுகள் அலுவலகம் முகவரி
Thanjavur Government Examination Office Address
அரசு தேர்வுகள் இயக்ககம் ஒவ்வொரு ஆண்டும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தி கற்றல் அடைவுகளை துல்லியமாக அளவிட்டு, தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. இதன் மூலம், மாணவர்கள் அடுத்தடுத்து கல்வி நிலை நோக்கி நகர்கின்றனர். மேலும், 10, 11 மற்றும் 12ம் வகுப்பின் மதிப்பெண் சான்றிதழ் வழங்கி, தேர்ச்சியை உறுதி செய்கிறது. மேலும் இந்த தேர்வுகள் நடத்த உதவ அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில், அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தனித்தேர்வர்களின் துணைத்தேர்வுகள் உள்ளிட்டவை கண்காணிக்கப்படுகிறது.
Read Also: Tiruvarur Government Examination Office Address
தஞ்சாவூர் அரசு தேர்வுகள் அலுவலகம் முகவரி
உதவி இயக்குநர்,
அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம்,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம், மேம்பாலம்,
தஞ்சாவூர் 613001
தொலைபேசி எண் 04362-236646 addge.tnjre@gmail.com
Thanjavur Government Examination Office Address
Assistant Director,
O/o The Assistant Director of Government Examinations,
Govt. Higher Secondary School Campus, Membalam,
Thanjavur-613001.
PH no.04362-236646
addge.tnjre@gmail.com