You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

TET Paper II Latest News | டெட் 2ம் தாள் தேர்வு நாளை துவக்கம்

Typing exam apply Tamil 2023

TET Paper II Latest News | டெட் 2ம் தாள் தேர்வு நாளை துவக்கம்

TET Paper II Latest News

ஆசிரியர் பணிக்கான டெட் இரண்டாம் தாள் தேர்வு நாளை துவங்க உள்ளது.

தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சலின் விதிகளின்படி, 10ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களாக பணிபுரிவதற்கு, மத்திய அல்லது மாநில அளவிலான ஆசிரியர் தகுதித்ேதர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

இதன்படி பத்தாம் வகுப்பு வரை பாடம் நடத்துவதற்கான இரண்டாம் தாள் தேர்வு நாளை துவங்க உள்ளது. இத்தேர்வு வரும் 14ம் தேதி வரை நடக்கிறது.

Read Also: ஆசிரியர் பணி வயது வரம்பு

கணினி வழியில் இத்தேர்வு நடத்தப்பட உள்ளது. தேர்வுக்கான ஹால்டிக்கெட் trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இத்தேர்வில் நான்கு லட்சம் பேர் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, தேர்வுக்கான ஆயத்தப்பணிகள் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.