அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
37.3 C
Tamil Nadu
Thursday, June 8, 2023

TET Latest News | டெட் தேர்வு பருவத்தேர்வுகள் தள்ளி வைப்பு

TET Latest News

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், சென்னை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்திருந்த தேர்வு அட்டவணையின்படி 11.2.2023, 12.2.2023 அன்று நடக்க இருந்த இறுதி பருவத்தேர்வுகள், தமிழ்நாடு அரசின் ஆசிரியர் தகுதித்தேர்வு, அதே தேதியில் நடக்கவிருப்பதால் அத்தேதியில் அறிவிக்கப்பட்ட தேர்வுகள் வரும் 6.5.2023 மற்றும் 7.5.2023 தேதிகளுக்கு தள்ளிவைக்கப்பட்டு தேர்வுகள் நடைபெறும் என்பதை அறிவிக்கிலாகிறது.

Read Also: TNPSC Latest News 2023

It is notified that Tamil Nadu Open University Term and Examinations scheduled on 11.2.2023 and 12.2.2023 are postponed to 6.5.2023 and 7.5.2023 respectively, due to the Tamil Nadu Teachers Eligible Test scheduled on the same days.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related Articles

Latest Posts