Tenkasi District Education Office Address | Tenkasi DEO Office Address | Tenkasi Elementary DEO Contact Number
Tenkasi District Education Office Address
There are two education offices such as Tenkasi District Education Office (Elementary) and Tenkasi District Education Office (Secondary) in the district. Detail of DEO elementary is given below.
DEO Office Name | DEO (Elementary) Tenkasi |
DEO Name | Mrs. Aloysisous Christopher |
DEO Contact Number | 9442510165 |
DEO office Number | No |
Office Address | District Educational Office, ICI, Govt. Boys Higher Secondary School Campus, Sankaran Kovil, Tenkasi district – 627 811 |
Read Also: Tenkasi Secondary DEO Office Address
தென்காசி மாவட்ட கல்வி அலுவலகம் முகவரி
தென்காசி மாவட்டத்தில் இரண்டு கல்வி அலுவலகங்கள் உள்ளன. ஒன்று மாவட்ட கல்வி அலுவலகம் (தொடக்க கல்வி) மற்றொன்று மாவட்ட கல்வி அலுவலகம் (இடைநிலை). கிழே மாவட்ட கல்வி அலுவலகத்தின் (தொடக்க கல்வி) முகவரி வழங்கப்பட்டுள்ளது.
கல்வி அலுவலகம் பெயர் | தென்காசி மாவட்ட கல்வி அலுவலகம் (தொடக்க கல்வி) |
கல்வி அலுவலர் பெயர் (2022) | அலோசியஸ் கிறிஸ்டோபர் |
கல்வி அலுவலர் தொடர்பு எண் | 9442510165 |
கல்வி அலுவலகம் தொடர்பு எண் | இல்லை |
கல்வி அலுலகம் முகவரி | மாவட்ட கல்வி அலுவலகம், ஐசிஐ ஆண் மேல்நிலைப்பள்ளி வளாகம், சங்கரன்கோயில், தென்காசி -627 811 |