தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் வரும் 21ம் தேதிகளில் அவர்கள் பணிபுரியும் மாவட்டங்களில் இருக்க வேண்டும் என கெடு விதித்துள்ளது. மேலும் வெளி மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் பள்ளியில் படிக்கும் மாவட்டங்களுக்கு அழைத்து வர இ-பாஸ் ஏற்பாடு செய்ய வேண்டும் என மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |