தமிழ்நாடு பட்டதாரி- முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் வேண்டுகோளை ஏற்று தமிழக சட்டசபையில் 12.3.2020 அன்று விளாவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் திருமதி எஸ்.விஜயதாரணி அவர்கள் ஆசிரியர்கள் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்து பேசியதற்கு தமிழ்நாடு பட்டதாரி- முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் நன்றி தெரிவித்தனர்.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |