Teacher Court Case News | ஆசிாியர் மீது போடப்பட்ட குண்டாஸ் சரியே
Teacher Court Case News
ஆபாச பட விவகாரத்தில் அரசு பள்ளி ஆசிரியை உட்பட இரண்டு பேருக்கு எதிரான குண்டர் சட்ட கைது உத்தரவு எதிர்த்து தாக்கலான வழக்கை, உயர்நீதிமன்ற மதுரை கிளை நேற்று தள்ளுபடி செய்தது.
மதுரை மாவட்டத்தில் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியையாக, பணிபுரிந்த ஒரு பெண் ஆசிரியை, இவர் சில மாணவர்களுடன் பாலியல் தொடர்பில் ஈடுபடும் வீடியோ வௌியானது.
இது அவருடன் தகாத நட்டை தொடர்ந்த ஒரு ஆண் ஆசிரியரால் எடுக்கப்பட்டது. அந்த படங்கள் அந்த பெண் ஆசிரியை பார்த்து ரசிப்பதற்காக, ஆண் ஆசிரியை மொபைல் போனில் பதவிறக்கம் செய்யப்பட்டிருந்தது.
இந்த படங்கள் 2021ல் பலருக்கு பகிரப்பட்டன. போலீசார் வழக்கு பதிவு செய்து ஆண் ஆசிாியரும், பெண் ஆசிரியையும் கைது செய்தனர். பெண் ஆசிரியையிடம் இருந்து மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரையும் காவல் எடுத்து விசாரித்த போலீசார், வாக்குமூலம் பதிவு செய்தனர். இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, 2022 ஜூன் 11ல் மதுரை போலீஸ் கமிஷினர் உத்தரவிட்டாா்.
அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி இருவர் தரப்பிலும் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுக்களை நீதிபதிகள் ஜி.ஜெயந்சந்திரன், சுந்தர்மோகன் அமர்வு விசாரித்து, அரசு தரப்பில், குண்டர் சட்டத்தின் கீழ் கைது உத்தரவில் எந்த தவறும் இல்லை. கைது உத்தரவு எதிர்த்து ராதிகா தரப்பில் அனுப்பிய மனு முறையாக பாிசிலீத்து நிராகரிகப்பட்டது.
நீதிபதிபகள் பிறப்பித்த உத்தரவு
அந்த ஆண் ஆசிரியை சுதந்திரமாக நடமாட அனுமதித்தால் மக்கள் மனதில் பீதியை ஏற்படுத்தும், குழந்தைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும். கைது உத்தரவில் எவ்வித உத்தரவையும் நாங்கள் காணவில்லை. அந்த பெண் ஆசிரியையின் மனு தகுதி அடிப்படையில் ஏற்புடையதல்ல. இரு மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு உத்தரவிட்டனர்.