Tamil Talent Search Examination Application Form PDF |dge.tn.gov.in|தமிழ் மொழி திறனறித் தேர்வு படிவம்
Tamil Talent Search Examination Application Form PDF
பள்ளி மாணவ, மாணவியர்கள் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகிப் பங்குபெறுவதைப் போன்று தமிழ்மொழி இலக்கியத் திறனை மேம்படுத்துக்கொள்ளும் வகையில் திறனறி தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படும் 1,500 மாணவர்களுக்கு ரூ.1500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். அதாவது 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு. இதில் 50 விழுக்காடு அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். இத்திட்டத்திற்கு 2021-2022ஆம் ஆண்டு ரூ.2.70 கோடியும், 2022-2023ஆம் ஆண்டு தொடர் செலவினமாக ரூ.5 கோடியே 40 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Full Details Tamil Talent Search Exam in Tamil | தமிழ்மொழி திறனறித் தேர்வு
மாணவர்கள் தேர்விற்கான விண்ணபங்கள்
www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் 22.8.2022 முதல் 9.9.2022 வரை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணத்தொகை ரூ.50 சேர்த்து சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.
Tamil Talent Search Examination Application PDF - Download Here