அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம்.உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம்.உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply).கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
30 C
Tamil Nadu
Friday, February 3, 2023

BIG FLASH: பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மே 3ல் துவக்கம் – Time Table PDF

பள்ளி கல்வித்துறை சார்பில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடக்கும் தேதியை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் வெளியிட்ட கடிதத்தில் கூறியிருப்பதாவது,

அதன்படி மே 3ம் தேதி மொழிப்பாடம் தொடங்குகிறது. மே 5ம் தேதி ஆங்கிலம் பாடத்திற்கான தேர்வு நடக்கிறது. மே 7ம் தேதி கணினி அறிவியல், உயிரி வேதியியல், மனையியல், அரசியல் அறிவியல் தேர்வு நடக்கிறது. மே 11ம் தேதி இயற்பியல், பொருளியல் பாடங்களுக்கு தேர்வு நடக்கிறது. மே 17ம் தேதி கணிதம், வணிகவியல், விலங்கியல், உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வு நடக்கிறது.

மே 19ம் தேதி உரியியல், தாவரவியல், வரலாறு உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வு நடக்கிறது. மே 21ம் தேதி வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் உள்ளிட்ட தேர்வுகள் நடக்கிறது.

செய்முறை தேர்வுகள் குறித்து பள்ளி கல்வித்துறை எந்த தகவலும் வெளியிடவில்லை.   

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Posts