தமிழக கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் 3ம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் டிசம்பர் 7ம் தேதி துவங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கலை மற்றும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், மீன்வளம் உள்ளிட்ட கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் டிசம்பர் 7ம் தேதி முதல் செயல்பட துவங்குகிறது. மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கும் டிசம்பர் 7ம் தேதி முதல் செயல்படுகிறது. கல்லூரி விடுதிகளும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது - தமிழக அரசு. வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளுடன் கல்லூரி மற்றும் விடுதிகள் செயல்பட வேண்டும் தமிழக அரசு. விளையாட்டு பயிற்சிக்காக மட்டும் நீச்சல் குளம் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது - தமிழக அரசு பள்ளி திறப்பு குறித்து எந்த அறிவிப்பு இல்லாததால், டிசம்பர் மாதம் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை. Read, Comment and Share. To receive education information promptly subscribe www.tneducationinfo.com. Follow us Facebook /Twitter / Instagram. Send education news, government orders, information to tneducationinfo@gmail.com