பள்ளி கல்வித்துறை செயலாளர் மதுமதி 15 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் இணை இயக்குனர் மாற்றி உத்தரவு பிறப்பித்தள்ளார்.
திருவாரூர் மாவட்ட சிஇஒ, சென்னைக்கு மாற்றம், இராமநாதபுரம் சிஇஒ ரேணுகா, மதுரைக்கு மாற்றம், தனியார் பள்ளிகள் இயக்ககம், துணை இயக்குனர் சின்னராஜூ, இராமநாதரபுரம் சிஇஒ ஆக மாற்றம். திண்டுக்கல் சிஇஒ புண்ணியகோட்டி, திருப்பத்தூருக்கு மாற்றம். இராணிப்பேட்டை சிஇஒ உஷா, திண்டுக்கலுக்கு மாற்றம், சரஸ்வதி, துணை இயக்குனர், எஸ்சிஇஆர்டி, இராணிப்பேட்டை சிஇஒ ஆக மாற்றம். தொடக்க கல்வி இணை இயக்குனர் சுப்பாராவ், ஈரோடு சிஇஒ ஆக மாற்றம். ஈரோடு சிஒஇ சம்பத், தொடக்க கல்வி இயக்ககம் துணை இயக்குனர் (நிருவாகம்) மாற்றம், கரூர் சிஇஒ முருகம்மாள், பெரம்பலூருக்கு மாற்றம், பெரம்பலூர் சிஇஒ சுகானந்தம், கரூா்க்கு மாற்றம், விருதுநகர் சிஇஒ அமுதா, எஸ்சிஆர்டிஇ துணை இயக்குனராக மாற்றம், தஞ்சாவூர் சிஇஒ மதன்குமார், விருதுநகருக்கு மாற்றம், துணை இயக்குனர், பாடநூல் கழகம், அண்ணாதுரை, தஞ்சாவூா் சிஇஒ ஆக மாற்றம். ஜி முத்துசாமி, துணை இயக்குனர், எஸ்சிஆர்டிஇ, பள்ளி கல்வி இயக்ககத்தின் துணை இயக்குனர் (மின் ஆளுமை) மாற்றம். நீலகரி சிஇஒ கீதா, எஸ்சிஆர்டிஇ துணை இயக்குனராக மாற்றம்.