மாநில அளவிலான கராத்தே போட்டியில் கோவை மாநகராட்சி ராமகிருஷ்ணாபுரம் நடுநிலைப் பள்ளி மாணவன் S.கீர்த்தன் மற்றும் மாணவன் N.மோனிகா (7ம் வகுப்பு) இரண்டாவது இடமும், S.மோனிகா (4ம் வகுப்பு) மூன்றாவது இடமும் பிடித்து அசத்தியுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் G.K ஆனந்குமார் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்