SNMV College Blood Donation Camp | எஸ்என்எம்வி கல்லூரியில் ரத்ததான முகாம்
SNMV College Blood Donation Camp
கோவையில் உள்ள எஸ்என்எம்வி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் இரத்த தான முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
Read Also: எஸ்என்எம்வி கல்லூரியில் ஹாலோவீன் கொண்டாட்டம்
இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் போ.சுப்பிரமணி அவர்கள் தலைமை வகித்தார். இளைஞர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் P. கார்த்தி அவர்கள் வரவேற்றார்.இந்திய மருத்துவ சங்க தலைமை மருத்துவ அலுவலர் A.சுந்தரி அவர்கள் தலைமையிலான குழு முகாமை ஒருங்கிணைத்தனர்.
முகாமில் 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இரத்த தானம் செய்தனர்.