பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பள்ளி அளவில் அடையாள அட்டை வழங்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மாநில திட்ட இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, அனைத்து வகை அரசு பள்ளிகளில் கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் நான்கு கட்டங்களாக பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேலும் பள்ளி மேலாண்மை குழுவின் உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை மற்றும் தன்முகவரியிட்டக் கடிதத்தாள் வழங்குவது வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது. அதன்படி, பள்ளி அளவில் அடையாள அட்டை வழங்க வேண்டும், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SMC ID CARD DOWNLOAD - CLICK HERE SMC LETTER PAD DOWNLOAD - CLICK HERE