You are at the right place to read the latest education news today in
Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on
our website - TN Education Info.
Sports Development Authority Of Tamil Nadu (SDAT) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முகவரி கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் விளையாட்டு துறையின் கீழ் Sports Development Authority Of Tamil Nadu (SDAT) எனும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையம் மூலம் இளைஞர்கள் விளையாட்டு திறனை மேம்படுத்தி ஊக்குவித்து வருகிறது.
இந்த பதிவில் ஆணையத்தின் முகவரி மற்றும் தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது.
SDAT Address and Contact Details
Organization
Sports Development Authority of Tamil Nadu,
Address
Jawaharlal Nehru Stadium, Raja Muthiah Road, Periyamet,